போஸ் கொடுக்குறதுல இவுங்கள அ டிச்சிக்க முடியாது.. அமலா பால் வெளியிட்டுள்ள Hot Photos உள்ளே..!

   

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், “மைனா” படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், இந்த படத்திற்கு பிறகு விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் நடிகை அமலா பால் அவர்கள். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வந்திருந்தார்.

மேலும், கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார் நடிகை அமலா பால் அவர்கள். சமீப காலமாக இவருடைய நடிப்பில் எந்த தமிழ் படமும் வரவில்லை என்று சொல்ல்லாம்.

மேலும், தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால் சமீபத்தில் கிளாமரான போட்டோக்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அவருடைய ரசிகர்கள் மற்றும் fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது.