‘ப்ப்பா.., என்ன ஷேப்பு’… இளம் நடிகை பார்வதி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. உருகும் நெட்டிசன்கள்..

   

இளம் நடிகை பார்வதி நாயர், சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார். இவர், மாடலிங் துறையில் ஒரு சில பட்டங்களைப் பெற்றுள்ளார். “பாப்பின்ஸ்” என்ற மலையாள படத்தில் அறிமுகம் ஆனார் இவர். தமிழில் 2014-ம் ஆண்டு நடிகர் ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் அறிமுகமானார். மேலும், “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை . மேலும், சமீபத்தில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கவ ர்ச்சி உடையில் செம ஹாட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார் நடிகை பார்வதி. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை கு வி த்து வருகின்றனர்.