‘ப்ப்பா என்ன ஷேப்பு’… பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. வாய டைத்துப்போன ரசிகர்கள்..

‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடத்தில் நீங்காத வண்ணம் இடம் பிடித்தவர் தான் நடிகை ரேஷ்மா. “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் நடித்த இந்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார் இவர் என்று சொல்ல்லாம்.

   

மேலும், சிறு சிறு கதாபத்திரங்களில் தோன்றி வந்த இவர், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் அவரது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இன்னல்கள், தனது இழப்புகள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை பற்றி பேசி தனக்கென்று தனி மரியாதையும் உருவாக்கி கொண்டார்.

தற்போது, “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா நடித்து வருகிறார். மேலும், தனது இன்ஸ்டா பக்கத்தில் விடாது டைம் கிடைக்கும் போதெல்லாம் ஹாட் போட்டோஸ்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கோடு போட்ட ட்ரெஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவல்…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)