‘ப்ப்ப்ப்பா என்ன ஒரு லுக்கு… மாடர்ன் உடையில் சீரியல் நடிகை தேவிபிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

பிரபல சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது க னீர் குரலும் தான். மேலும் தொடர்களில் நடிப்பதை தாண்டி இவர் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்,

   

அந்த வகையில் சொல்ல வேண்டுமென்றால் “சீமராஜா” திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கும், நடிகர் தனுஷ் நடித்திருந்த “புதுப்பேட்டை” படத்தில் நடிகை சினேகாவுக்கும், தாமிரபரணி படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சீரியல் நடிகை தேவிப்பிரியா அவர்கள், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிங்க் நிற டாப்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்