
ஆந்திராவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் தான் நடிகை நித்தி அகர்வால். தமிழ்,தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை இவர் என்று தான் சொல்ல வேண்டும். பல நபர்களின் கனவு கன்னியான இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்று சொல்ல்லாம்.
நடிகர் சிம்பு நடித்த “ஈஸ்வரன்” படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை நித்தி. அதன்பின் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக “பூமி” என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளி வந்த “கலக தலைவன் ” படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் சில நாட்களுக்கு முன்பு தான் ரிலீஸ் ஆனது.
அவ்வப்போது தனது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார் இவர். இந்நிலையில், Black கலர் ஸ்லீவ் ஒன்றில் போ கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நித்தி இந்த புகைப்படம் தற்போது அவருடைய ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram