மச்சினிச்சி திருமணத்தில் மாஸ் காட்டிய ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து , இணையத்தில் வெளியாகிய புகைப்படங்கள் இதோ .,

தற்போது திரைப்பட நடிகர் நடிகைகளையும் விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருவது தற்போது வழக்கமான ஒன்றாக இருக்கும். முன்பெல்லாம் இல்லதரசிகம் மட்டும் சீரியல் பார்த்து வந்தார்கள் ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை வழக்கமே வேற என்றுதான் சொல்ல வேண்டும்,

   

தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் சிறுசுகளும், பெருசுகளும், இளசுகளும் என பலரும் தற்போது சின்னத்திரை சீரியல்களையும், சின்னத்திரை நிகழ்சிகளையும் பார்த்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இதில் சஞ்சீவ் – மானசா ஆகியோர் நடித்திருந்தனர்

இதனை தொடர்ந்து ராஜா ராணி என்ற சீரியல் 2 என்ற சீரியல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது . இதில் சித்து கதாநாயகனாக நடித்து வருகிறார் ,சித்து இதற்கு முன் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலம் பிரபலமானார். தற்போது இவரது மச்சினிச்சி திருமணத்தில் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க,