நடிகை, நவ்யா நாயர், தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமாகிய படம் நடிகர் பிரசன்னா நடிப்பில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த “அழகிய தீயே” என்ற படம் தான். பிறகு பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என்று பல படங்களில் நடித்தார் இவர். இதன் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார் நடிகை நவ்யா.
நெறய மலையாள படங்களில் நடித்துள்ளார் நடிகை நவ்யா நாயர் அவர்கள். அதன் பிறகு இவர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் நடிகை நவ்யா அவர்கள். திருமணத்துக்கு பிறகு இதுவரை சினிமா பக்கம் பார்க்கமுடியவில்லை என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
மேலும், தற்போது மஞ்சள் நிற சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை நவ்யா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை one மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள் என்று சொல்ல்லாம்…