‘மஞ்ச காட்டு மைனா’… ’96’ பட ஜானு வெளியிட்டுள்ள போட்டோஸ்.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

   

இளம் நடிகை கௌரி கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “96 ” படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் தான் இவர். அதன்பின் தனுஷுடன் “கர்ணன்” படத்தில் நடித்தார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை கௌரி கிஷன், மேலும், இப்போது சற்று உடல் எடை கூடி தோற்றமளிக்கிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தவர்,

சமீபகாலமாக கொஞ்சம் ஹாட்டான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் இதற்க்கு இவருடைய followers -கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.