மணப்பெண் செய்த செயலினால் திகைத்து போன மாப்பிள்ளை , காணொளி இதோ ..

தற்போது உள்ள கால கட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை நடைமுறையில் கொண்டு வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இதனை செய்வதற்கு என்றே ஒரு சில குழுக்கள் கூட இருந்து வருகின்றது ,அந்த வகையில் மணமக்களின் அறிமுகம் படுத்தும் ,

இந்த குழுவில் பெண்கள் சிலர் ஆட்டம் பாட்டத்துடன் இந்த நிகழ்ச்சியை மேலும் ஸ்வாரஸ்யப்படுத்துகின்றனர் ,இதனை கண்ட நமது சொந்தங்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ,இந்த நிகழ்வது அனைவரையும் உற்சாகம் படுத்தும் வகையில் இந்த மணப்பெண் வாயடைக்க வைக்கும் வகையில்,

குறும்புத்தனங்களை செய்கின்றனர் , இதனால் புது மாப்பிளை அனைவரும் வியப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்கள் என்று தான் சொல்லவேண்டும் , சமீபத்தில் நடந்த காணொளி தொகுப்பை நீங்களே பாருங்க .,