மணமேடையில் விழுந்து விழுந்து சிரித்த மணப்பெண்.. அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா? வைரல் வீடியோ

முன்பெல்லாம் திருமண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே அதிக அளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும், நடனங்களாகவும் திருமணங்கள் மிளிரி வருகிறது. இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.

இந்த திருமணத்திலும் மிகவும் வித்தியாசமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. குறித்த இந்த திருமணத்தில் ரிசப்சனுக்கு தயாராகி இருந்தார் பொண்ணு மாப்பிள்ளை. திடீரென ரிசெப்சன் மேடையில் டெடி உடையில் வந்த நபர் செய்த செயலை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் மணப்பெண். அப்படி என்ன செய்தார்னு தெரியுமா? இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்..