
தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,
இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பெண்கள் சிலர் பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதனை கண்ட பலரும் உற்சாகத்தில் திகைத்தனர் இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த வீடியோ உங்களுக்காக .,
தற்போது உள்ள மக்கள் இது போன்ற திருமண நிகழ்வுகளில் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் , அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு இந்த மணப்பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளார் ,இதனால் அந்த குடும்பத்தினர் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகின்றது .,