மனிதநேயத்தை மறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் , மனதை உருக்கும் சிசிடிவி காட்சி .,

சமீப காலமாக மக்களிடம் மனிதநேயம் குறைந்து கொண்டே வருகின்றது ,அதன்வகையில் நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது அதில் ஒரு சிறிய பெண் குழந்தை ஒருவர் ,உணவுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார் ,இதில் அங்குள்ளவர் அனைவரிடமும் உதவி கேட்டார் ,அதில் ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவி செய்யா முன் வரவில்லை ,

   

அப்பொழுது ஒரு இளைஞர் அவரது வாலட்டை கீழே தவற விட்டிருந்தார் ,இதனை யாருமே கவனிக்க வில்லை ,அந்த வழியாக உதவி கேட்டிருந்த குட்டி பெண் அதனை எடுத்து பார்த்தார் ,அதனை அதின் சொந்தக்காரரிடமே ஒப்படைக்க முடிவு செய்தார் அதனால் அவரிடம் கொடுத்தார்,

அவரோ முக்கியமான விஷயத்தை தொலைபேசி வாயிலாக கருத்துக்களை பரிமாறி கொண்டிருந்தார் ,இதில் அவர் அந்த பெண்ணை தள்ளி விட்டார் இதனை அருகில் இருந்து பார்த்த பெண் அவருக்கு புத்திமதி சொல்லி அந்த இளைஞரை அனுப்பி வைத்தார் இந்த பதிவு அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது ,இதோ அந்த பதிவு .,