மனிதநேயம் எதோ ஒரு சில இடங்களில் உலாவிகொண்டு தான் இருக்கிறது, கண் கலங்க வைக்கும் CCTV காட்சிகள்.,

சில நாட்களுக்கு முன்பு வெளி மாநிலத்தில் உணவு உண்பதற்காக கருவுற்ற பெண்மணி ஒருவர் ரெஸ்டாரண்ட் சென்றுள்ளார் அப்பொழுது அவருக்கு வலியானது உருவாகி உள்ளது ,அப்பொழுது அவரின் கணவர் அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார் ,அங்கிருந்த தொழிலாளிகளும் ,வாடிக்கையாளர்களும் ,அந்த பெண்ணை மீட்பதற்காக அந்த உணவகத்திலேயே பெஞ்சை சரிசெய்து அதில் அவரை படுக்க வைத்து அவரையும் கருவில் இருந்த குழந்தையையும் காப்பாற்றினார்கள் இதுபோல் மனிதநேயம் உள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர் நம் நாட்டில் அந்த பெண்மணி அந்த விடுதியிலே குழந்தையை பெற்றெடுத்து இருந்தது அன்குலூர்களை பிரமிக்க வைத்தது ,இந்த பதிவு அங்கிருந்த cctv கேமராவில் பதிவாகியிருந்தது ,இதோ அந்த வீடியோ ..,