மனைவிக்காக மாமனாரின் பாட்டை பாடி ரொமான்ஸ் செய்த தனுஷ்..! வாயடைத்துபோன ஐஸ்வர்யா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஹாலிவுட் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

   

இதனையடுத்து, நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் இடம்பெற்ற இளமை திரும்புதே என்ற பாடலை பாடிக்கொண்டு தனது மனைவியுடன் ரொமான்ஸ் செ ய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி டிரெண்டாகிய நி லையில் அதனைக் க ண்ட ரசிகர்கள் செம கியூட் என புகழ்ந்து வருகின்றனர்.