
தென்னிந்திய தமிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.
விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான BEAST திரைப்படம் க லவையான விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது.
இவரின் வாரிசு படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் இவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் , சில நாட்களுக்கு முன்னர் இவரின் தந்தையும் இயக்குனருமான SAC சந்திரசேகர் அவரது 77 வது பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார் , இந்த பதிவானது தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றது ,