மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் நடிகர் ஜீவா..! இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

நடிகர் ஜீவா தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் ,இவர் முன்னணி நடிகராகவும் வளம் வருகிறார் இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் இவரின் ரசிகர் கூட்டம் இவருக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்துள்ளது இது அவரின் சராசரி வியூகமாக திகழ்கிறது ,இவர் தந்தை சௌட்ரீ திரைப்படங்களை இயக்குவதில் பிஸி ஆக உள்ளார் .,

இவரின் அண்ணண் ஜித்தன் என்னும் திரைப்படம் மூலம் பிரபலமானதால் அவருக்கு ரசிகர்கள் ஜித்தன் ரமேஷ் என்று மாற்றி கொண்டனர் இவர் பிக் பாஸ் சீசன் 4 யில் பிரபலமாகி அவரால் முடிந்த ரசிகர் கூட்டத்தை சேர்த்தார் இந்த சீனில் ஆரி அர்ஜுனன் டைட்டில் வின்னர் ஆக ஆனார் ,நடிகர் ஜீவா 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

நடிகர் ஜீவா தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக களம் கண்டு வருகிறார் மற்றவர்களுக்கு நிகராக ஐவரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் ,தற்போது இவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இறக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயை பரவி கொண்டு வருகிறது ,இதோ அந்த புகைப்படம் ..,