மனைவி ராதிகா மற்றும் பிள்ளைகளோடு சேர்ந்து தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சரத் குமார் , புகைப்படங்கள் உள்ளே

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை மறக்கவும் முடியாத, தவிர்க்கவும் முடியாத ஒரு நடிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் தான் ராதிகா மற்றும் சரத் குமார் அவர்கள். மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள், என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

திருமணம் ஆன பிறகும் இவர்கள் மற்றவர்கள் போல் திரை துறையை விட்டு விலகாமல் ரசிகர்களுக்காக பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டே தான் வருகின்றனர் , சமீபத்தில் கூட சரத் குமார் நடிக்கும் ஆழி படத்தின் FIRST லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது ,

இவர் சில நாட்களுக்கு முன்னர் தனது 68 வது பிறந்தநாளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து கொண்டாடினார் , இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யம் அடைய வைத்து வருகின்றது , இதோ அந்த அழகிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக .,