முதன் முதலாக உருவாக்கப்பட்ட விமானம் எப்படியெல்ல்லாம் இருந்தது தெரியுமா ..? பிரமிக்க வைக்கும் காட்சிகள்

நாம் இருக்கும் இந்த உலகத்தில் முன்பிருந்தது முழுவதுமாக மாறி வேறு ஒரு விஞ்ஞான உலகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது ,இதனை துவக்கி வைத்தவர்கள் அல்பேர் ரைட் ,வில்பர் ரைட் ,சகோதரர்கள் ,இவர்கள் ஆரம்பத்தில் தொழில் நுட்பத்தை கண்டறியும் திறன் கொண்டவர்கள் ஆனால் அந்த முயற்சி அவர்களுக்கு தோல்வியில் முடிந்தது ,

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் அவர்களால் முடிந்த திறமைகளை கொண்டு பறக்கும் சிறிய விமானத்தை கண்டு பிடித்தனர் ஆனால் யாரும் அவர்களுக்கு துணை நிற்காததால் ,அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது ,அதனை ஆரம்பமாக கொண்டு பல விஞ்ஞானிகள் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தனர் ,

   

பின் அவர்கள் சகோதர்களின் உழைப்பு வீணாவது போல் அவர்கள் தந்திரத்தை யாரும் வெளிவிட வில்லை காரணம் இவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்காது என்று அவர்களின் ஆற்றலையும் ,,திறைமைகளையும் ,சுயநலத்திற்காக மறைத்து விட்டனர் ..