மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு இப்படிபட்ட ரசிகையா? என்ன செய்தார் தெரியுமா? நீங்களே பாருங்க..!

சின்னத்திரை நடிகை சித்ரா ஆசை ஆசையாக நடித்த அவரது முதல் படமான கால்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இத்தொடரில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதிலும் முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.

   

இதில் முல்லையாக நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இவரின், மறைவுக்கு இன்று வரை விசாரணையை தொடர்ந்த நிலையில், அவரது மறைவிற்கு கணவர் ஹேமந்தின் கொடுமை தான் காரணம் என்கின்றனர். அண்மையில் கணவர் ஹேம் நாத் ஜாமினில் வெளிவந்ததாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் அண்மையில் வெளியான கால்ஸ் படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். நடிகை சித்ராவின் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்நிலையில், சித்ராவின் ரசிகை ஒருவர் சித்ரா கையில் போட்டப்பட்டிருந்த டாட்டூ போலவே தனது கையிலும் டாட்டூ வரைந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Bharusam (@chithuvj_darling_addict)