
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரனின் தங்கை தான் மோனல், ஐவரும் ஒரு நடிகை தான். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மோனல் அவர்கள். இறுதியாக நடிகர் குணாலுடன் “பேசாத கண்ணும் பேசுமே” படத்தில் நடித்து இருந்தார்.
மேலும், இந்த படம் வெளியான சில நாட்களிலேயே நடிகை மோனல் அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார். மேலும், நடிகை மோனல் அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இந்த நிலையில் நடிகை சிம்ரன் அவர்கள்,
தனது தங்கையின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளில் உ ருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது, என்று சொல்ல்லாம். அந்த பதிவில் நடிகை சிம்ரன் அவர்கள், தனது தங்கை மோனல் குறித்து என்ன கூறியுள்ளார் என்று நீங்களே பாருங்க…
View this post on Instagram