மலையாள நடிகர் மோகன்லால் குடும்பத்தை பார்த்துளீர்களா ..? இவருக்கு இவளவு பெரிய பிள்ளைகளா ..?

தென்னிந்திய மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் நடிகர் மோகன்லால் ,இவர் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,மலையாளம் மட்டும் இன்றி ஜில்லா என்ற தமிழ் படத்தில் தளபதி விஜய்க்கு தந்தையாக நடித்தவர் மோகன்லால் ,

   

இவருக்கு கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ் நாடுகளில் கூட ரசிகர்கள் இருந்து வருகின்றனர் , இவருக்கு மாநில அரசு கொடுத்த விருதுகளும் ,சினிமா துறையில் கிடைத்த பல விருதுகளை இவரின் வசம் உள்ளது என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட விருதுகளை குவித்துள்ளார் இந்த நடிகர் ,இவரின் எளிமையான குணத்தினால் மட்டுமே இன்று வரையில் இவளவு ரசிகர்களை குவித்துள்ளார் ,

இவர் மலையாள மக்களால் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகின்றார்மோகன்லால் , மோகன்லால் 1988 ஆம் ஆண்டு சுசித்ரா என்ற பெண்ணன் திருமணம் செய்துகொண்டார், இந்த தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மா என்ற மகளும் உள்ளனர்,இவரின்மகள் உடல் பருமனாக இருந்ததால் உடல் பயிற்சி செய்து ஹீரோயின் போல மாறியுள்ளார் ,இதோ அவரின் புகைப்படம் .,