மலையாள பெண்களில் அழகிய நடனங்கள் நிறைந்த வீடியோ பதிவு ,இதுகூட நல்லா தான் இருக்கு .,

முன்பெல்லாம் டிக் டாக் செயலி மூலம் அனைவரும் பிரபலம் அடைந்து வந்தனர் ,ஆனால் அந்த நிலையானது வெகு நாட்கள் நீடிக்கவில்லை இந்த செயலியானது இந்திய அரசு தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் நமது நாட்டு மக்கள்,

   

குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரீச் ஆகி விடுகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் . அந்த விடியோக்கள் மூலம் ஒரு சிலர் சின்னத்திரை வெள்ளித்திரை போன்றவற்றில் நுழைவதுவும் நடந்து கொண்டே தான் வருகின்றது ,

இந்நிலையில் இங்கு ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடின்றி அணைத்து தரப்பினரும் டிக் டாக் என்ற பெயரில் அவர்கள் செய்வதை எல்லாம் நீங்களே பாருங்க. அதுமட்டுமில்லாமல் இது தான் தற்போது பலருக்கு பொழுது போக்காக இருந்து வருகின்றது ,இதனை படமெடுக்கும் கேமரா மானுக்கு இதில் பெரும் பங்கானது இருந்து வருகின்றது.,