“மாங்குயிலே பூங்குயிலே” பாடலை வாசித்து அசத்திய கேரள இளைஞர்கள்… இத பாத்தா இளையராஜாவே ஆச்சிரியபடுவார்

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.

அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் இந்த காலகட்டத்தில் அ ழி ந்து கொண்டே வருகின்றனர், தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக விஜய் டிவி போன்ற பேமஸ் ஆனா தொலைக்காட்சிகள் முன்வந்து இந்த கலைகளை உக்குவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவில் வரும் நபர்கள் தமிழ் பாடலான “மாங்குயிலே பூங்குயிலே” பாட்டை செண்டை மேளம் மற்றும் நாதஸ்வரத்தில் இசைகின்றனர் குறித்த அக்க்காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது இந்த வீடியோ நீங்களும் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *