
செய்தி வாசிப்பாளர்கள் திரைப்படத்தில் நடிக்க வருவது சமீப காலமாக நடந்து வருகிறது, அந்த வரிசையில் இளம் செய்தி வாசிப்பார் மற்றும் Vj -வாக பணியாற்றியுள்ள திவ்யா துரைசாமி அவர்களும் ஒருவர் தான். மேலும் நடிகர் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக “குற்றம் குற்றமே” படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அந்த அளவுக்கு எடுபட வில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என நடிகை திவ்யாவின் வீடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உல்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சிகப்பு நிற உடையில் தன்னுடைய இடுப்பு தெரியும் அளவிற்கு வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி அவர்கள். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.