மாடர்ன் உடையில் சிலை போல இருக்கும் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன்..! – உருகும் ரசிகர்கள்.!

3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உ யர் ந்தி ருக்கிறார். இந்நிலையில் தற்போது “கோலமாவு கோகிலா” படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனின் அடுத்த படமான “டாக்டர்” படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

   

இவருக்கு ஜோடியாக நடிகர் நானியுடன் “கேங் லீடர்” படத்தில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் “கேங் லீடர்” படத்தில் அமைதியாக வந்து போனவர், “டாக்டர்” படத்தில் அ ட்ட கா ச மாக ஆ ட்டம் போ டுகிறார் நடிகை பிரியங்கா மோகன்.

அடுத்த படமும் சிவகார்த்திகேயனோடே “டான்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். அதில் தங்க சிலையாக மி ன் னு கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் அ டித்து வருகின்றனர்.