மாடர்ன் உடையில் சூப்பராக இருக்கும் சீரியல் நடிகை வந்தனா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

   

தற்போது உள்ள நிலையில் சீரியல்களில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் வி ல்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார், என்று தான் சொல்ல வேண்டும். “ஆனந்தம்” என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வி ல்லி நடிகை இவர்.

அதுவும் “தங்கம்” சீரியலில் வி ல்லி யாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, என்று சொல்லலலாம். என்னதான் சீரியல்களில் வி ல்லி யாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம். மேலும், “நலனும் நந்தினியும்” என்ற படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் சீரியல் நடிகை வந்தனா. இந்நிலையில் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை வந்தனா. இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை போட்டு வருகிறார்கள்…