மாடர்ன் உடையில் செம்ம கியூட்டாக இருக்கும் நடிகை வாணி போஜனை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

சமீபத்தில் ரிலீஸ் ஆன “ஓ மை கடவுளே” படத்தில் மீரா அக்காவாக வந்து எல்லோரையும் ரசிக்க வைத்தவர் தான் நடிகை வாணி போஜன் அவர்கள். ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகமான வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பரம் மூலமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார்.

   

அதன்பின் மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட நடிகை வாணி போஜன் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர். ஓ மை கடவுளே படங்களைத் தவிர ஓர் இரவு, அதிகாரம் 29 போன்ற படங்களில் நடித்துள்ளார். கைவசம் “லாக்கப்” என்ற படம் வைத்துள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வாணி போஜன். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…