மாடர்ன் உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்.!

“காக்கா முட்டை” படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம்,

   

திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் ஆகிய தமிழ்ப் படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் நடித்து இன்னும் வெளிவராமல் உள்ள “அ டங்காதே” படத்தை இயக்கியவர் சண்முகம் முத்துசாமி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருக்கும்ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஜீன்ஸ் பேண்ட்.. வெள்ளை நிற டாப்ஸ் என சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பலவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.