மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை நந்திதா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

   

கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த “நந்தா லவ்சு நந்திதா” என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா சுவேதா அவர்கள். இவர் தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு பா. ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியான “அட்டக்கத்தி” படம் மூலம் அறிமுகமானார் . இந்த படத்தின் மூலம் இவர் பட்டிதொட்டிய எங்கும் ரீச் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும்.

Actress Nandita Swetha Recent Photoshoot Pics

இந்த படத்தை தானி ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை “படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

Tamil Actress Nandita Swetha Latest Photoshoot Pics

அடிக்கடி மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி, அதை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை நந்திதா. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை ஒன்றை அணிந்துகொண்டு ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)