மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் “சூப்பர் 30 ” என்ற படத்தில் அறிமுகமானார். மேலும் தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

   

அது மட்டுமின்றி இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 million-க்கும் மேலான followers உள்ளனர். மேலும், இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நடிகர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர்.

இந்த நிலையில் தான் தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றில் ஹாட் போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இதனை பார்த்த இவருடைய ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.