மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகை பவித்ரா..

தற்போது சினிமா நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு தான் மவுசு ஜாஸ்தி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அழகாக உள்ளார்கள் சீரியல் நடிகைகள். அந்த வகையில், பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ஈரமான ரோஜாவே” சீரியலில் மலராக நடிக்கும் நடிகை பவித்ரா ஜனனிக்கும் ரசிகர்கள் ப ட்டாளம் இருக்கிறது.

   

மேலும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் இவர். அதன் மூலம் சில மாதங்களுக்கு பிறகு “ஆபிஸ்” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என தொடர்ந்து வாய்ப்பு கி டைத்த அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார்.

மேலும், சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை பவித்ரா, தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Pavithra (@pavithra.janani)