மாடர்ன் ட்ரெஸில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்… வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…

நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் இவர், அதுமட்டுமில்ல்லாமல், பல வருடங்களாக திரையுலகில் கலக்கி வருபவர் இவர். கதாநாயகியாக நடிக்க துவங்கி பல படங்களில் நடித்தபின் ஒரு கட்டத்தில் துணை கதாபாத்திரம் மற்றும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடிக்க்க துவங்கினர் இவர்.

   

குறிப்பாக பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜமாதா வேடம் பெரிய அளவில் ரீச் ஆகியது. இந்த வேடத்தில் நடிக்க முடியாது என ரசிகர்களை நம்பும் அளவுக்கு இருந்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ரம்யா கிருஷ்ணன் அசத்தி வருகிறார். மேலும், தற்போது “ஜெயிலர்” படத்திலும் ரம்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அதோடு, சமீபகாலமாக தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் நடிகை ரம்யா க்ரிஷ்னன். இந்நிலையில், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.