
நடிகை அஞ்சலி, ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். மேலும் இந்த படத்திற்கு பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.
மேலும் எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். மேலும், தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக இவருக்கு வாய்ப்பு அமையவில்லை, என்றாலும் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை அஞ்சலி அவர்கள்.
அந்த வகையில் தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடை ஒன்றில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அவரே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் கிளிக்ஸ்…
View this post on Instagram