
நடிகை அனுபமா, இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் “கொடி” திரைப்படத்தில் நடித்தார்.
மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் கூட இவர் நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடித்த “தள்ளிப்போகாதே” படம் ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோ க மான தகவல்.
சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது மாடர்ன் உடை ஒன்றில் தொ டைய கை கா ட்டியபடி ஹாட்டான சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை தற்போது இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது.
View this post on Instagram