
நடிகை சாய் தன்ஷிகா, இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி அண்டிப்பில் வெளியான “பேராண்மை” படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிக முக்கியமாக அமைந்து, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்திற்கு பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
“பரதேசி” திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் இவர். மேலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “கபாலி” படத்தில் நடித்திருந்தார் இவர். அதையடுத்து சோலோ, காலக்கூத்து, இருட்டு, சினம் ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மாடர்ன் உடை ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை தன்ஷிகா. இந்த போட்டோஸ் தற்போது இணையத்தைக் க ல க்கி வருகின்றன.
View this post on Instagram