மாடர்ன் ட்ரெஸில், பீச் மணலில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கேத்தரின் தெரசா.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகை கேத்தரின் தெரேசா இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர் . இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார் இவர். மெட்ராஸ் திரைப்படத்தில் “நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா.?” என்று இவர் சொல்லும் டயலொக் மக்களிடத்தில் செம்ம ரீச்.

   

மேலும், டமைளை தொடர்ந்து தெலுகு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை கேத்தரின் தெரேசா. தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர், தற்போது ஒரு சில தெலுகு படங்களில் நடித்துவருகிறார். மற்ற நாடிகளை போல சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்,

கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸில் பீச் அருகில் இருந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…