மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்து followers -களை ஈர்க்கும் நடிகை ஷாலு ஷம்மு… வைரலாகும் Hot கிளிக்ஸ்..

இளம் நடிகை மற்றும் மாடல் தான் ஷாலு ஷம்மு. “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “இரண்டாம் குத்து”, “மிஸ்டர் லோக்கல்” உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார் இவர். அதன்பின் பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதன்மூலம் பிரபலமடைய இருக்கும் இளம் நடிகைகளில் இவர் முக்கியமானவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தனது ஆண் நண்பர்களுடன் Dance மூவ்மெண்ட் வீடியோக்களையும் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஷாலு. இந்த புகைப்படங்கள் தற்போது இவருடைய ரசிகர்கள் மற்றும் போல்லோவெர்ஸ்-களை வெகுவாக கவர்ந்து உல்ளது என்று சொல்ல்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *