தற்போது இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் தான் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நிவிஷா அவர்கள்.
வில்லி ரோலில் நடித்து வரும் நடிகை நிவிஷா அவர்கள், “தெய்வத் திருமகள்” சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை நிவிஷா அவர்கள். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
“ஈரமான ரோஜாவே”, “ஓவியா” ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Hot புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை நிவிஷா அவர்கள்.
அந்த வகையில், தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் தூ க்கத்தை கெ டுத்துள்ளார். என்று தான் சொல்ல வேண்டும்.