சின்னத்திரை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக நடிகை நீலிமாவை தெரியாமல் இருக்கே வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான ஒரு நடிகையாக இன்றளவும் வளம் வருகிறார் என்று சொல்லலாம். அதிகமாக வி ல்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பிரபலமான நடிகை தான் நீலிமா ராணி அவர்கள்.
அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடிகை நீலிமா ராணி அவர்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் “தம்” படத்திலும் “நான் மகான் அல்ல” படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் “குற்றம் 23 ” படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, “ராதேஷ்யம்” திரைப்பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்திருந்த நடிகை நீலிமா ராணி அவர்கள்,
மாடர்ன் ட்ரெஸில் இருக்கும் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது என்று சொல்ல்லாம்…
View this post on Instagram