மாடர்ன் ட்ரெஸில் ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் ஷிவானி நாராயணனன்.. புகைப்படங்கள் உள்ளே..

ஷிவானி நாராயணன், ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடத்தில் பரிச்சியம் ஆனார் இவர். அதன் பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் செம்ம ஹிட்டான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 4 -ல் இவர் கலந்து கொண்டார் இவர் என்பது பலருக்கு டெஹ்ரிந்த வி ஷ யம்.

   

மேலும், இப்போது வைகைப்புயல் வடிவேலுவுடன் நாய் சேகர், நடிகர் விஜய் சேதுபதியுடன் விக்ரம் என நடித்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியா பக்கங்களில் இவர் ரொம்ப பேமஸ் என்று சொல்ல்லாம். அதில் அதிகப்படியான ரசிகர்களையும் கொண்டுள்ளார் நடிகை ஷிவானி அவர்கள்.

தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் க வ ர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், மாடர்ன் உடையில் சில புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…