நடிகை ஸ்ரித்திகா, “குலதெய்வம்”, “கல்யாண பரிசு” போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடத்தில் அதிகம் பிரபலமானவர் தான் இவர். இவர் “வெண்ணிலா கபடி குழு” உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 34 வயதாகும் இவருக்கு, கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தற்போது சினிமா நாடுகளுக்கு நிகராக சீரியல் நடிகைகளுக்கும் நல்ல ரீச் உல்ளது, பலர் சீரியல் மூலம் சினிமாவுக்குள் நுழைகின்றனர் என்று சொல்ல்லாம். மேலும் திருமணத்திற்கு பிறகும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து
கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது ஒரு மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார் என்று சொல்ல்லாம். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அ ழகை வர் ணித்து வருகிறார்கள்.
View this post on Instagram