மாடர்ன் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் புகழ் பாவனி ரெட்டி.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள் உள்ளே..

   

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ என்ற சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் தான் பவானி ரெட்டி அவர்கள். இந்த சீரியலில் பிரபல சீரியல் அடிகராக தற்போது வளம் வரும் நடிகர் ப்ரஜனுடன் சேர்ந்து நடித்தார்.

அதற்க்கு பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து இளைஞர்களின் மனதை கொ ள்ளை கொண்டுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அந்த நிகழ்ச்சியில் மூன்றாவதாக இடம் பிடித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்க பட்டாளம் உருவானது என்று சொல்ல்லாம். இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இவர் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட, அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துளளது என்று சொல்லலாம்.