மாடர்ன் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை பிரக்யா..! – வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை பிரக்யா நாக்ரா ( Pragya Nagra ). இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளவர். “நான் வட இந்தியப் பெண். ஜம்மு & காஷ்மீர் தான் எனக்கு சொந்த ஊர். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது. இதற்கு முன்பு, நடிகர் அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.

   

மேலும் கரோனா ஊர டங்கு காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அடுத்தடுத்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டுள்ளேன்” என்றுகூறியுள்ளார் இளம் நடிகையான நடிகை பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் இவரை பல லட்சம் நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள் என்று சொல்லலாம்.

அதில் அடிக்கடி புகைப்படங்களை உப்லோஅது செய்யும் இவர், தற்போது இந்நிலையில், மாடர்ன் உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…