மாடர்ன் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மய க்கும் நடிகை ஆத்மிகா.. புகைப்படங்கள் உள்ளே…

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு தான் நடிகை ஆத்மிகா. நடிகர் வைபவ், வரலட்சுமியுடன் “காட்டேரி”, நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே”, என தற்போது நடித்து வருகிறார்.

   

மேலும் இவர் ஆடி, பாடி நடித்த மய க்கிறியே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மற்ற இளம் நடிகைகளை போலவே சோசியல் மீடியா பக்கங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் இவர் என்று சொல்லலாம்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது க வ ர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் நடிகை ஆத்மிகா, தற்போது டைட்டான டாப்ஸ் மற்றும் ஜீன்ஸில் Hot புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூ க்க த்தை கெ டுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)