
நடிகை ராஷ்மி கவுதம் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் இந்த ராஷ்மி கவுதம் அவர்கள், நடிப்பு மட்டுமின்றி டிவி தொகுப்பாளினியாகவும் ஒரு பக்கம் கலக்கி வருகிறார்,ஏ ன்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில ரியாலிட்டி show-ளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் நடிகை ராஷ்மி.
இவர் தமிழில் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளிவந்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் இவருக்கு நெறய ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு தற்போது அதிக அளவு ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
மேலும் இந்தியா பக்கத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான followers -களை கோடனுள்ள இவர், சமீபத்தில் ஹாட்டான மாடர்ன் டிரஸ் ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் upload செய்துள்ளார் நடிகை ராஷ்மி கவுதம்.. இதோ அந்த ஹாட் clicks..
View this post on Instagram