மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கலான போட்டோஷூட் நடத்தியுள்ள சூரரை போற்று நடிகை அபர்ணா.. வீடியோ உள்ளே..!

நடிகை அபர்ணா பாலமுரளி, இவர் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். மேலும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள “சூரரைப்போற்று” படத்தின் ஹீரோயின் ஆன நடிகை அபர்ணா பாலமுரளி. இந்த படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் செம்ம ரீச் ஆனது.

   

இந்த படத்திற்கு பிறகு இச்வரி தமிழ் சினிமா பக்கம் காணமுடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து cover song பாடல்கள் பாடி லைக்குகளை அ ள்ளி வருகிறார் இவர்.

மேலும், சில நாட்களுக்கு முன்னாடி வெளியான “வீட்டுல விசேஷம்” படம் வெற்றி அடைந்துள்ளளது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். இதோ தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த video..

 

View this post on Instagram

 

A post shared by Shaneem (@shaneemz)