
பிரக்யா நாக்ரா (Pragyanagra ) “லாக்டவுன் காதல்” என்னும் வெப் சீரீஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆனவர் தான் இவர். , அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் “அஞ்சலி” என்னும் தொடரில் நடித்துளளார் இவர்.
இந்த அஞ்சலி சீரியல் மூலம் இவருக்கு நெறய ரசிகர்கள் உருவாகினர் என்று சொல்ல்லாம். அதுமட்டுமில்லாமல் வரலாறு முக்கியம் மற்றும் N 4 திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியா பக்கங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் இவர். அதில் அதிகப்படிய followers -களை கொண்டுள்ளார் இவர்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரக்யா நாக்ரா, அந்த புகைப்படங்கள் அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்ல்லாம்.