மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ள இளம் சீரியல் நடிகை… photos உள்ளே…

இளம் நடிகை ரவீனா தாஹா., குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆகி தற்போது பிரபலமான ஒரு இளம் சீரியல் நடிகையாக வளம் வருபவர் தான் இவர். ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் தான் இவர். மேலும், முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான “தங்கம்” சீரியல் மூலம் நடிகையாக மாறினார்.

   

ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடித்தார் நடிகை ரவீனா அவர்கள். தற்போது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மௌன ராகம்” என்ற சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து சீரியல் ரசிகர்களை தன பக்கம் ஈர்த்து வருகிறார் ரவீனா தாஹா அவர்கள்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரவீனா தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் உடையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரவீனா…