மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வந்தனா.. ஸ்டைலிஷ் புகைப்படங்கள் உள்ளே..

   

அன்று முதல் இன்று வரை சீரியல்களில் நடிக்கும் வில்லி கதாபாத்திரங்கள் மக்களிடத்தில் நீங்காத வண்ணம் இடம் பிடித்து விடுவார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் சீரியல்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆனா ஒரு நடிகை தான் வில்லி வந்தனா மைக்கேல்.

“ஆனந்தம்” என்ற சீரியல் மற்றும் “தங்கம்” உள்ளிட்ட சீரியல்களில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, என்று சொல்லலாம். அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும், “நலனும் நந்தினியும்” படத்தில் நடித்திருந்த நடிகர் மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் நடிகை வந்தனா.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது கவுன் போன்ற மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை வந்தனா. அந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்…