மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரசிகர்களை மயக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி…. தீயாய் பரவும் Hot வீடியோ உள்ளே…

டிவி தொகுப்பாளர்கள் தற்போது அதிகம் கவனிக்க படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் டாப் லிஸ்டில் உள்ளவர் தான் DD என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் பல நபர்களுக்கு பிடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சு ளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதன் காரணமாக தான் இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் anchor DD அவர்கள்.

மேலும், சமீபகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வரும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தற்போது கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸில் ஷா ர்ட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த Video இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Farzana Hanie Habib (@makeupbyhabibs)